புதிய தேசிய கல்விக் கொள்கை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் - எல்.முருகன்
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய தேசிய கல்விக் கொள்கை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை ஊக்கவிப்பதுடன் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் என, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தனியார் பள்ளி விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்காகவே மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஜப்பான் போன்ற நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: new National Education Policyminister l muruganMettupalayaml murugan speechdeveloped India
ShareTweetSendShare
Previous Post

வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய Al Bot!

Next Post

கேரளாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies