காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!
Feb 16, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர், சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி.பெர்கேலே பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்.14-ஆம் தேதி அவர் திடீரென காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சான் பிரான்சிஸ்கோ போலீஸார் இந்திய மாணவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல்போன மாணவர் சாகேத் ஸ்ரீநிவாசய்யாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மேலும், மாணவர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: Indian student missing in US found dead.americausaIndian studentmissingUS found dead
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

Next Post

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் – கனடா!

Related News

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!

ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரண் ரிஜிஜூ பேட்டி!

வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பதாக அறிவிப்பு!

தாயகம் திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை – இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!

2 மாதங்களுக்கு பிறகு இம்ரான் கானுக்கு புதிய சிறை – பாகிஸ்தான் அரசு

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் – கனடா!

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies