லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - விவசாயிகள் பாதிப்பு!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – விவசாயிகள் பாதிப்பு!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளது.

கனரக வாகனங்களுக்கு FC புதுப்பிக்கும் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ள இக்காலகட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் என்பது விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகளே தற்போதுவரை தேங்கியிருப்பதால், தற்போது அறுவடை செய்துள்ள நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Tags: lorry ownersprocurement centresstrandedlorry ownerStrikeTiruvarur districtPaddyFARMERS
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

Next Post

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies