தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!
Jun 28, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாக வெளியான புகார் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியான நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

தென்காசியை சேர்ந்த ரத்தினராஜ் என்பவர் அவரது மனைவியை நெல்லை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்,

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் ரத்தின ராஜிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை டீனிடம் புகாரளித்த அவர் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்தார்.

இதுதொடர்பான செய்தி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிலையில் இதன் எதிரொலியாக நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது,

மேலும் புகாரளிக்கப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனையறிந்த பலரும் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags: BriberyStaffNellaigovt hospitalnursesலஞ்சம்
ShareTweetSendShare
Previous Post

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

Next Post

பராமரிப்பில்லாத அரசு குடோன் – வண்டுகளால் வீணாகும் தானியங்கள்!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies