ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்
Jul 5, 2026, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

Manikandan by Manikandan
Jul 5, 2026, 09:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ரேஞ்சர்ஸ் படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கம், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை கண்டித்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பாகிஸ்தான் அரசு, ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் அத்துமீறல் மற்றும் ராணுவ நடவடிக்கையை கண்டித்து முசாஃபராபாத் மாகாணத்தின் தடியால் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதி முறையில் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தூப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags: shootpakistanArmyprotestPoK
ShareTweetSendShare
Previous Post

சிவலிங்க வடிவ கட்டிடக் கலை : 300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறுக்கு புத்துயிர் – சிறப்பு தொகுப்பு!

Related News

சிவலிங்க வடிவ கட்டிடக் கலை : 300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறுக்கு புத்துயிர் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் உச்ச தலைவர் கொமேனி இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் அஞ்சலி : சிறப்பு தொகுப்பு!

கோவையில் மானிய யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயற்சி – லாரி ஓட்டுனர் கைது!

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

திருவள்ளூர் அருகே 2-வது நாளாக தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி!

சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பாக். அரசு அட்டகாசம்

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்நினோ எதிரொலி : ஏமாற்றும் தென்மேற்குப் பருவமழை, விவசாயம் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies