தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் - ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!
Nov 6, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 6, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கமுடியாத வாழ்வின் ஒரு அங்கமாக விளங்கும். திருமணமான தம்பதிகளுக்கு முதல் ஆண்டில் வரும் தலை தீபாவளி தனிச்சிறப்பு அது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பினை தற்போது பார்க்கலாம்….

தலை தீபாவளி நாளில் மருமகனை மகனாக நினைத்து தனது மனைவியின் குடும்பத்தார் அழைத்து அவர்களுக்கு தலை தீபாவளிக்கான சீரும், விருந்தும் வழங்குவது மரபு….. புத்தாடை, ஆபரணம் என வசதிக்கேற்ப விலை உயர்ந்த பொருட்கள் சீர் வரிசையில் இடம் பெற்றாலும், அதில் முதலிடம் பிடித்து சீர் வழங்குபவர்களின் குணத்தை எடுத்துரைப்பது பலகாரங்கள் தான்.

தற்போதைய காலகட்டத்தில் வீடுகளில் தலை தீபாவளிக்காக அரிசி மாவை தயார் செய்து பலகாரத்தை சீர் வரிசையோடு வழங்கும் பழக்கம் மங்கிவரும் நிலையில் ரெடிமேடாக. அதிரசம், முறுக்குகளை வாங்கி கொடுக்கும் பழக்கத்திற்கு மாறிவிட்டனர். மதுரை செல்லூர் கண்மாய் கரையோர பகுதிகளில் ஆண்டு முழுவதிலும் அதிரசம், முறுக்கு, தட்டை போன்ற பலகாரங்களை சுட்டு விற்பனை செய்வதை 100க்கும் மேற்பட்டோர் குடிசைத் தொழிலாக இதனை செய்து வருகின்றனர்.

தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் முறுக்கு அதிரசம் உள்ளிட்ட தின்பண்டங்களை தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து யூடியுப், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலமாக விளம்பரம் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகின்றனர்.

ஒவ்வொருவரின் வாழ்வில் நீங்கா நினைவுகளை எடுத்துச் செல்லும் தலை தீபாவளி சீர்வரிசைக்கான அதிரசம் மற்றும் முறுக்குகளை தயாரிப்பு மற்றும் விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர்

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ இனிப்பு வகைகள் ஸ்வீட் தயாரிக்கப்பட்டாலும், தமிழர்களின் பாரம்பரிய பலகாரமாக பார்க்கப்படும் அதிரசம் முறுக்குக்கான வரவேற்பு என்பது இன்றளவும் குறையாமல் இருந்து வருவதே இவர்களது தொழில் மேலும் சிறப்படைய முக்கிய காரணமாக இருந்து வருகின்றது.

தமிழ் ஜனம் செய்திகளுக்காக மதுரையில் இருந்து ஒளிப்பதிவாளர் நவீன்குமார் உடன் செய்தியாளர் நாகேந்திரன்

Tags: deepavali 2026deepawali 20262026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026depavali sweets
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies