Ayodya - Tamil Janam TV

Tag: Ayodya

இனி வீட்டில் இருந்தபடியே ராமர் கோவில் பூஜையை தரிசனம் செய்யலாம்!

அயோத்தியில் உள்ள இராமர் கோவிலில் தினசரி காலையில் நடைபெறும் பூஜையை, தூர்தர்ஷன் நேஷனல் நேரடியாக ஒளிபரப்புவுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக ...

அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை… உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?

தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவை பார்க்கும்போது, அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும், ...

அயோத்தி புறவழிச்சாலை: பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் அமைப்பு!

அயோத்தியில் 67.57 கி.மீ. தூர புறவழிச்சாலை பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உத்தரப் பிரதேச ...

அயோத்தி இராமர் கோவிலில் முதல் நாள் காணிக்கை ரூ.3 கோடி!

அயோத்தி இராமர் கோவிலில் கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த நிலையில், முதல் நாள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் இராம் லல்லாவை தரிசனம் செய்தனர். இவர்கள் ...

தினமலர் நாளிதழ் மீது இந்து சமய அறநிலையத்துறை போலீஸில் புகார்!

மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக தினமலர் மதுரை பதிப்பு மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ...

அயோத்திக்கு செல்ல வேண்டாம்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

மத்திய அமைச்சர்கள் அயோத்தி இராமர் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...

கடவுளை நம்பாத தலைவர்களின் பெயர்களில் கூட ராமர் பெயர்: வெங்கையா நாயுடு!

ஸ்ரீராமர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கடவுளை நம்பாத தலைவர்களின் பெயரிலும்கூட ராமர் பெயர் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் ...

இராமர் கோவில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க.தான்: இக்பால் அன்சாரி!

அயோத்தி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று இராம ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் ...

அயோத்தி இராமர் கோவில்: முதல் நாளில் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ம் தேதி நிறைவடைந்த நிலையில், பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். ...

காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யாததை, மோடி 10 ஆண்டுகளில் செய்திருக்கிறார்: அனுராக் தாக்கூர்!

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்யாததை, பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார். ...

ஆண்டுதோறும் இராமர் கோவிலுக்கு வருவேன்: நடிகர் ரஜினிகாந்த்!

அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இனி ஆண்டுதோறும் இராமர் கோவிலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் ...

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச ...

உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள்… ஜெய் ஸ்ரீராம்: பிரதமர் மோடிக்கு விஷால் வாழ்த்து!

அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கும் நிலையில், உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழத்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஷால் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். உத்தரப் ...

இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!

அயோத்தி இராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றிருக்கும் நிலையில், இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் ...

ஹனுமானே என்னை அழைத்தது போல இருந்தது: நடிகர் சிரஞ்சீவி!

அயோத்தி கோவில் கும்பாபிஷேக விழாவைக் காண நேரில் வந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, இவ்விழாவுக்கு எனது இஷ்ட தெய்வமான ஹனுமானே நேரில் வந்து அழைத்தது ...

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை அயோத்தி ஒருங்கிணைத்திருக்கிறது: வி.ஹெச்.பி.!

அயோத்தி இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழா, உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் ...

இராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டெகாப் அலாம் கைது!

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...

இன்று பிரான் பிரதிஷ்டை: வண்ணப் பூக்கள், மின்னொளியில் ஜொலிக்கும் அயோத்தி!

இன்று கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில், அயோத்தி இராமர் கோவில் வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும், அயோத்தி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ...

பிரான் பிரதிஷ்டைக்காக ஜனவரி 22 பொது விடுமுறை: எதிர்த்த மனு தள்ளுபடி!

அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி பொது விடுமுறை அறிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல மனுவை மும்பை உயர் நீதிமன்றம் ...

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: பக்தர்களுக்காக 1,100 சதுர அடியில் மிதக்கும் எல்.இ.டி. திரை!

அயோத்தி இராமர் கோவிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரான் பிரதிஷ்டை விழாவைக் காண பக்தர்களுக்காக சரயு நதியில் 1,100 சதுர அடியில் மிதக்கும் எல்.இ.டி. திரை ...

தமிழகத்தில் 1 கோடியை நெருங்கும் இராமர் கோவில் அழைப்பிதழ்!

அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, தமிழகத்தில் 1 கோடி குடும்பங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 95 லட்சம் ...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!

அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள், குடிமை விருது பெற்றவர்கள், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை ...

500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!

சுமார் 400-500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன என்று சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த ...

Page 1 of 3 1 2 3