chandrayaan 3 latest news - Tamil Janam TV

Tag: chandrayaan 3 latest news

சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தும் இஸ்ரோ! – இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்

இஸ்ரோ சந்திரயான்-3 வெற்றியடைந்ததையடுத்து, சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தவுள்ளது. சந்திரயான் - 3 இன் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் இருந்து ...

சந்திரயான் -3 உந்து கலன் : பூமியின் பாதைக்கு திரும்பியுள்ளது !

'சந்திரயான் - 3' விண்கலத்தை நிலவுக்கு ஏந்தி சென்ற உந்துவிசை கலனை, நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து, மீண்டும் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு இஸ்ரோ வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது. ...

சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பு!

பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில், 'சந்திரயான் - 3' விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பை, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் திறந்து வைத்தார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு ...

புதிய பணிகளைத் தொடங்கவுள்ள விக்ரம் லேண்டர்!

விக்ரம் லேண்டரும், ரோவரும் உறக்கத்தில் இருந்து எழுந்துப் புதிய பணிகளைத் தொடங்கவுள்ளது. கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாகத் ...

சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை!

நிலவில் மீண்டும்  பள்ளத்தைக் கண்ட ரோவர், தவழ்ந்து விளையாடும் குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி வந்து தனது பாதையை மாற்றி இருக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளியை ...

“ஸ்மைல் ப்ளீஸ்”: நிலவில் ரோவர் எடுத்த லேண்டர் புகைப்படம்!

நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ரோவர், தன்னைச் சுமந்து வந்த லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதற்கு "ஸ்மைல் ப்ளீஸ்" என்று தலைப்புக் கொடுத்து இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. ...

சந்திரயான்-3-ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய காணொளி வெளியீடு – இஸ்ரோ

சந்திரயான்-3ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய காணொளி காட்சியை இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா ...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டரில், முக்கிய உதிரி பாகங்கள், தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தயாரிக்கப்பட்டது என தெரிய ...

நிலவில் நடைபோட தொடங்கிய ரோவரின் அடுத்த 14 நாட்கள் பணி என்னென்ன ?

சந்திரயான் 3 திட்டத்தின் ஒரு பகுதியான பிரக்யான் ரோவர், சந்திர மேற்பரப்பில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது மற்றும் அடுத்த இரண்டு வாரங்களில் இரண்டு முக்கியமான சோதனைகளை ரோவர் ...

சந்திரயான்-3 வெற்றி: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து!

சந்திரயான்-3 வெற்றிக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் ...

சந்திரயான்-3 வெற்றி: கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!

சந்திரயான்-3 வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் ...

சந்திரயான்-3 தரையிறக்கம்: கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை!

சந்திராயன்-3 விண்கலம் இன்று மாலை நிலவில் தரையிறக்கப்படுவதை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள், பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நிலவை ...

“இன்று வரலாறு படைக்கப்படும்”: மத்திய அமைச்சர் உறுதி!

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால், சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று ...

திட்டமிட்டபடி சந்திரயான்- 3 நாளை நிலவில் தரை இறங்கும்-இஸ்ரோ தகவல்!

சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் இருந்து 70 கி.மீ தொலைவில் சுற்றிவரும் விக்ரம் லேண்டரில் உள்ள 4வது ...

சந்திரயான்-3 4வது முறையாக தூரம் குறைப்பு!- இஸ்ரோ

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 4வது முறையாக தூரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் ...

நிலவைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம்!

நிலவை நெருங்கிக் கொண்டிருக்கும் சந்திராயன்-3 விண்கலம், பூமியிலிருந்து கிளம்பும்போது எடுத்த பூமியின் புகைப்படத்தையும், நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழையும்போது எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தையும், படம் பிடித்து ...

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் – 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பைக் காணொளியாக எடுத்து அனுப்பி இருக்கிறது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளிடம்  மகிழ்ச்சியை ஏற்படுத்தி ...