Chhattisgarh - Tamil Janam TV

Tag: Chhattisgarh

மத்தியப் பிரதேசத்தில் வாக்குச்சாவடிகள் மீது கல்வீச்சு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த வாக்குப்பதிவின்போது 2 வாக்குச்சாவடிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வாக்காளர் ஒருவர் காயமடைந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் ...

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய ...

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள்: பிரதமர் மோடி!

பா.ஜ.க.வின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள், காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ...

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...

சத்தீஸ்கரில் நிச்சயம் தாமரை மலரும்: அமித்ஷா உறுதி!

சத்தீஸ்கரில் தாமரை மலரும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் ...

ஊழல் இருக்கும் இடமெல்லாம் காங்கிரஸ் ஆட்சி: அனுராக் தாக்கூர் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான். எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ...

சத்தீஸ்கரில் ஐ.இ.டி. வெடிப்பு: 4 பேர் காயம்… பலத்த பாதுகாப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கும் நிலையில், நக்சல்கள் வைத்த ஐ.இ.டி. குண்டு வெடித்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், 2 வாக்குச்சாவடி ஊழியர்கள் ...

பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம்தான். பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் ...

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்பது தொடரும்: நட்டா உறுதி!

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்பதும் தொடரும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் ...

மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!

மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ...

பிரதமர் மோடியை வரைந்த சிறுமி: வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, தன்னை ஓவியமாக வரைந்து கொடுத்த சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், நன்றியும் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ...

ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: சத்தீஸ்கரில் பிரதமர் மோடி உறுதி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டு, உங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன் என்று பாரதப் பிரதமர் ...

சூதாட்ட பிரமுகர்களிடம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி வசூல்!

மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. சத்தீஸ்கர் ...

பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!

பூபேஷ் பாகல் ஒரு ப்ரீ பெய்டு முதல்வர். பணம் தீர்ந்துபோனால் எப்படி ப்ரீ பெய்டு சிம்கார்டு வேலை செய்யாதோ, அதேபோல இந்த முதல்வர் பதவிகாலமும் பணம் தீர்ந்து ...

காங்கிரஸின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: ஜெ.பி.நட்டா!

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாகவும், திறமையற்ற அரசாக இருப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சனம் செய்திருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ...

சத்தீஸ்கர் முதல்கட்டத் தேர்தல்: 46 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் போட்டியிடும் 223 வேட்பாளர்களில் 46 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இவர்களில் ஆம் ஆத்மி கட்சி ...

சத்தீஸ்கர் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 4-வது மற்றும் இறுதிப் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அக்கட்சியின் தலைவர் ராஜேஷ் அகர்வால், ...

சத்தீஸ்கர் முதல்கட்டத் தேர்தல்: 253 பேர் வேட்புமனு ஏற்பு!

சத்தீஸ்கர் மாநில முதல்கட்டத் தேர்தலில் 294 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 253 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் ...

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நக்சலைட்டுகள் அதிகம் இருக்கும் மாநிலமாக ...

ஊழலைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்? சத்தீஸ்கரில் அமித்ஷா ஆவேசம்!

நிலக்கரி போக்குவரத்து ஊழல், கோத்தான் ஊழல் என ஊழலைத் தவிர வேறு என்னதான் செய்தீர்கள் என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசுக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பிய மத்திய ...

ஊழல் காங்கிரஸ் அரசால் மக்கள் சலிப்பு: பிரதமர் மோடி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் காங்கிரஸ் அரசால் மாநில ...

சத்தீஸ்கரில் ரூ.27,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பஸ்தார் பகுதியிலுள்ள தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு ...

சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி பெருமிதம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 6,350 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது என்று ...

Page 2 of 2 1 2