Congress - Tamil Janam TV

Tag: Congress

இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார். மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான ...

பிரதமருடன் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி சந்திப்பு – தேர்தல் வெற்றிக்கு மோடியே காரணம் என புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடியை ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை சந்தித்த வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில்,  ஹரியானா முதல்வர் நயாப் சிங் ...

ஹரியானா தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் – குமாரி ஷெல்ஜா குற்றச்சாட்டு

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரி ஷெல்ஜா குற்றம்சாட்டினார். ஹரியானாவில் 10 ஆண்டுகள் கழித்து ...

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சி – பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

ஹரியானா  சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள, மாநில பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து ...

ஹரியானா வெற்றி பிரதமர் மோடி ஆட்சியின் மீதான மக்களின் நீடித்த நம்பிக்கையை பிரதிபலிக்கிறது – அண்ணாமலை

ஹரியானா வெற்றி பிரதமர் மோடி ஆட்சியின் மீதான மக்களின் நீடித்த நம்பிக்கையை பிரதிபலிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஹரியானாவில் ...

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது தேசிய மாநாட்டு கட்சி – முதல்வராகிறார் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி முதல் இடத்தையும்,பாஜக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ...

நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவு உத்வேகம் அளிக்கிறது – பிரதமர் மோடி

தேர்தல் ஆணையம், காவல் துறை மற்றும் நீதித்துறை என அரசு நிறுவனங்களை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ...

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக – பிரதமர் மோடி வாழ்த்து!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பாஜகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹரியானாவில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 48 ...

ஹரியானா தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் – முதலமைச்சர் நாயப் சிங் சைனி புகழாரம்!

பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை காரணமாக  ஹரியானாவில் பாஜக வெற்றி சாத்தியமானதாக அம்மாநில முதலமைச்சர் நாயப் சிங் சைனி புகழாரம் சூட்டினார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் ...

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சி – பாஜக வரலாற்று சாதனை புரிந்ததாக மனோகர் லால் கட்டார் பெருமிதம்!

ஹரியானாவில் பாஜக வரலாற்றுச் சாதனை புரிந்ததாக மத்திய அமைச்சரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான மனோகர் லால் கட்டார் பெருமிதம் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹரியானாவில் ...

காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்கிறார் உமர் அப்துல்லா – பரூக் அப்துல்லா அறிவிப்பு!

காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் செயல் ...

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் அப்டேட் – வெற்றி, தோல்வி அடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்!

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், மெகபூபா முப்தியின் ...

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அப்டேட் – வெற்றி, தோல்வி அடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்களான நயப் சிங் சயனி, பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக மூத்த ...

ஹரியானாவில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு  கடந்த அக்., 5ம் தேதி ஒரே கட்டமாக  ...

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் – இண்டி கூட்டணி முன்னிலை!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் ...

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று ...

பொதுமக்களை துன்புறுத்துவதையே இலக்காக கொண்டு செயல்படும் காங்கிரஸ் – ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு!

ஹிமாசல பிரதேசத்தில் கழிவறைக்கு வரி விதிப்பதற்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு!

ஹரியானா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரசாரம் நிறைவடைந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் ...

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை – அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை என பாஜக எம்.பி.அனுராக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சண்டிகரில் பேட்டியளித்த அவர், காங்கிரஸ் அரசு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை ...

ஹரியானாவில் பாஜக அலை வீசுகிறது – பிரதமர் மோடி பேச்சு!

நாட்டின் பிரச்னையை காங்கிரஸ் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பல்வாலில் அவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸை ...

காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நிலங்கள் அபகரிப்பு – ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மெகா ஊழல் நடைபெற்றதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ...

காங்கிரஸ் மேடைகளில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டு!

காங்கிரஸ் மேடைகளில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்படுவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி குருகிராமில் பிரசாரத்தில் ...

ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்ட 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

ஜம்மு-காஷ்மீரின்  எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் ...

Page 11 of 17 1 10 11 12 17