தமிழ் இனத்தின் வரலாற்று பகைவன் காங்கிரஸ் - சீமான் குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் இனத்தின் வரலாற்று பகைவன் காங்கிரஸ் – சீமான் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 01:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு ஏழ்மையில் சிக்கி தவிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் எனவும் காங்கிரஸ் தமிழ் இனத்தின் வரலாற்றுப் பகைவன் எனவும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ,வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சத்தீவை தான் தோன்றித்தனமாக தாரைவார்த்து கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான் என குற்றம்சாட்டினார்.  காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.

காவிரியிலிருந்து 400 டி.எம்.சி தண்ணீர் நிறுத்தப்பட்டபோது கருணாநிதி தொடர்ந்த வழக்கை இந்திராகாந்தி வாபஸ் பெற வைத்தார் எனவும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது சகிக்க முடியாத ஊழல் நடைபெற்றதாகவும் நாட்டிற்குள் அணு உலையை கொண்டு வந்தது ராகுல்காந்தியின் தந்தை ராஜிவ்காந்திதான் எனவும் காங்கிரஸ் கட்சி என அவர் விமர்சித்தார்.

தமிழ் இனத்தின் வரலாற்றுப் பகைவன் காங்கிரஸ் என்றும், திமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய், அதிமுக-வை பற்றி வாய் திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று எனக்கூறுவது கேலிக்கூத்தானது என்றும் சீமான் தெரிவித்தார். அடிப்படை புரிதல் இல்லாமல் கொள்கைகள் பற்றி விஜய் பேசுவதாகவும் அவர் கூறினார்.

 

Tags: seeman press meetvalsaravakkamChennaiCongressVijayseeman
Share
Tweet
SendShare
Previous Post

வேற்று கிரகங்களில் மனிதர்கள் குடியேற்றம் – தீவிர ஆராய்ச்சியில் இஸ்ரோ!

Next Post

ஸ்பெயினில் கொட்டி தீர்த்த மழை – பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு!

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies