delhi - Tamil Janam TV

Tag: delhi

நோர்டிக்-பால்டிக் நாடுகளுடன் வலுவான தொடர்பு: ஜெய்சங்கர் தகவல்!

நோர்டிக் பால்டிக் 8 நாடுகளுடனான நெருங்கிய தொடர்பு விரிவடைந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். தலைநகர் டெல்லியில் சி.ஐ.ஐ.யின் 2-வது இந்திய நோர்டிக் பால்டிக் வணிக ...

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

அதிவேக ரயில் பாதைகளை இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் விளம்பரத்திற்கு நிதி ஒதுக்கிய டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி - மீரட் ...

டெல்லியில் காற்று தரக்குறியீடு மிக மோசம்

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு சற்று குறைந்து, ஒட்டுமொத்த காற்று தரக்குறியீட்டில் மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது. தலைநகர் டெல்லியில், கடந்த சில வாரங்களாகக் காற்றின் ...

டெல்லி: காற்று மாசுபாடு அதிகரிப்பு – டீசல் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, சாலையில் தூசியைச் சுத்தம் செய்ய புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தை ...

உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு நம்பிக்கை: இராணுவ தளபதி பெருமிதம்!

இந்தியா உலக அரங்கில் நம்பகமான குரலைக் கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளின் கவலைகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று இராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியிருக்கிறார். டெல்லியில் பாதுகாப்புத்துறை தொடர்பான ...

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

தாஜ்மகால் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. எனவே, வரலாறை திருத்தி எழுத வேண்டும் என்று இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் ...

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...

டெல்லி முதல்வர் ராஜினாமா -பாஜக போராட்டம்!

அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனைப் புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, ...

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் இலக்கை அடைய முடியும்: பிரதமர் மோடி!

"என் மண் என் தேசம்" இயக்கத்தின் அமிர்த கலச யாத்திரையின் நிறைவு நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை இளைஞர்கள் ஒன்றிணைந்தால் அடைய ...

உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை மிகப்பெரிய பங்காளியாக்குவதே நமது இலக்கு: அமித்ஷா!

உலகில் விவசாயம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆகவே, உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை ஒரு பெரிய பங்காளியாக மாற்றுவதே நமது இலக்காக ...

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

டெல்லியில் நடந்த தசரா விழாவில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "இண்டி" ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு குறித்து விமர்சித்தபோது, ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி ...

இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!

இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். ...

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ...

டெல்லியில் நிலநடுக்கம்- பொது மக்கள் அச்சம்!

நேபாளத்தை மையமாகக் கொண்டு ரிக்டர்  6.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால்  டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் ...

மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

தூய்மை இயக்கத்தை முன்னிட்டு, டெல்லியில் பிரபல மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் ...

பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டம்!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அக்கட்சியின் தேசிய பொதுச் ...

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு..!

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு (IPACC) டெல்லியில் நடைபெறவுள்ளது. 30 நாடுகளுக்கு மேல் நடத்தும் இந்த மாநாடு (IPACC) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெறும் ...

ஜி20 உச்சிமாநாடு 2023 : 1.7 மில்லியன் பார்வையாளர்கள்!

சமீபத்தில் நடந்து முடிவடைந்த ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் உலகளவில் இணையப் பயனர்களின் கவனத்தை ஈர்த்தது, குறிப்பாக கடந்த வார இறுதியில் ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2022 இல் ...

உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. சென்னையில் இடது சாரி அமைப்பு ஒன்று ...

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும், அதை ஒழித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ...

இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லி திரும்பினார். நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் ...

டெல்லியில் 207 இரயில் சேவைகள் ரத்து!

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைப்பெறும் நாட்களில் 207 ரெயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில்  ஜி-20 உச்சி மாநாடு செப்டம்பா் 9,10 ஆகிய நாட்களில்,  பிரகதி ...

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு – சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை

ஜி20 மாநாட்டை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. G-20 நாடுகளின் குழுமத்தின் வரவிருக்கும் 17வது உச்சிமாநாடு, இந்தோனேசியாவின் ...

இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்! : டெல்லி உயர்நீதிமன்றம்.

நியாயமான காரணமின்றிக் கணவனைப் பெற்றோரை விட்டுப் பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்துவது கணவரைச் சித்திரவதை செய்வதற்குச் சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. டெல்லியைச் ...

Page 11 of 12 1 10 11 12