6-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத டெல்லி முதல்வர் : மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் விசாரணைக்கு ஆஜராக நிலையில், 7-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் ...























