DMK - Tamil Janam TV

Tag: DMK

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடல்? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் நடவடிக்கைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஏழைக் குழந்தைகளின் ...

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை  என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஊட்டி அரசுப் ...

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களின் நோக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப் ...

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை இன்ஸ்டா பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்யும் திமுக!

ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பரப்புரைக்காக இன்ஸ்டா பிரபலங்களின் உதவியை திமுகவினர் நாடி வருவதைப் பலரும் கேலி செய்து வருகின்றனர். வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் ...

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு தடையாக இருப்பதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறி வருகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அஜித்குமார் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி ...

இபிஎஸ் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு!

வரும் 7-ம் தேதி முதல் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க ...

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் முதல்வர்  ஸ்டாலின் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் : புகாரளித்த பெண், அவரது தாய் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், நகை திருடுபோனதாகப் புகார் அளித்த நிகிதா என்பவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு இருப்பது தெரிய ...

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

 இளைஞர் அஜித் படுகொலை,  மாவட்டக் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. மூர்த்தி ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? என்று ...

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

லாக்கப் மரண சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் ...

திமுகவினரின் குற்றச் செயல்கள் மூடி மறைக்கப்படுகின்றன – தமிழிசை குற்றச்சாட்டு!

திமுகவினரின் குற்ற செயல்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாகி விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

சென்னை கொளத்தூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்களை ...

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

திமுகக் கூட்டணியில் இருக்கும் மதிமுகவையும், விசிகவையும் வெளியேற்றிவிட்டுப் பாமகவை இணைக்கக் காங்கிரஸை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக திமுக மீது விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. அதிமுக - பாஜக அமைத்திருக்கும் வலுவான ...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? என்று தமிழக பாஜக மாநில தலைவர் ...

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தொழில்துறை வளர்ச்சியில் தமிழக அரசு  தோல்வியடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், திமுக அரசின் செயலற்ற ...

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினார். ...

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சென்னை ...

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

ஒசூரில் சாலை விரிவாக்கம் எனும் பெயரில் தலைமுறைத் தலைமுறையாக வசித்து வந்த வீடுகளை மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அகற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்று ...

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

திமுகதான், பாமகவிற்கு எதிரி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னைப் பனையூரில் நடைபெற்ற பாமகச் சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து ...

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது : தமிழிசை சௌந்தரராஜன்

திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது எனத் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுகுறித்துச் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தேசிய ...

Page 5 of 34 1 4 5 6 34