ED RAID - Tamil Janam TV

Tag: ED RAID

மணல் குவாரிகளில் அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார்!

தமிழகத்தில் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் ...

அமலாக்கத்துறை சம்மன் – அதிர்ச்சியில் 10 மாவட்ட ஆட்சியர்கள்!

காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் ...

திருச்சி: மணல் குவாரியில் E.D அதிகாரிகள் மீண்டும் சோதனை!

திருச்சி அருகே கொள்ளிடம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம் தாளக்குடி, நொச்சியாம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை, கொள்ளிடம் ...

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ.20,000 கோடி ஊழல் ...

கரூர் மணல் குவாரிகளில் E.D. மீண்டும் ரெய்டு – என்ன நடக்கிறது?

கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் 25-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக ...

மணல் குவாரியில் E.D சோதனை: 1.5 லட்சம் லோடு மணல் எங்கே?

கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில்,1.5 லட்சம் கணக்கில் வராத மணல் லோடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக ...

ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

ஆர்.பி. கல்வி அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி தடுப்புச் சட்ட ( பி.எம்.எல்.ஏ. ) வழக்கில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 8 வளாகங்களில் அமலாக்கத்துறை ...

மணல் குவாரியில் E.D அதிகாரிகள் – அரியலூரில் பரபரப்பு!

அரியலூர் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மணல் குவாரிகளில் பெரும் ஊழல் மற்றும் முறைகேடு ...

ஜெகத்தும் 1,000 கோடியும் – தலைச்சுற்றும் ஐ.டி.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டுக்குள் சோதனைக்காகச் சென்ற வருமானவரித்துறையினர் தற்போது வரை தலைசுற்றிப்போய் உள்ளனர். காரணம், ஜெகத் தொடர்புடைய 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 ...

மணல் குவாரிகளில் மீண்டும் திடீர் சோதனை – அதிரடியில் அமலாக்கத்துறையினர்

கரூரில் இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு ...

ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

டெல்லி மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோரா மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

E.D.ரெய்டு- சிக்கிய தொழில் அதிபர் – அமைச்சரின் பினாமியா?

தமிழகம் முழுவதும் மணல் குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமலாக்த்துறையினர் இன்று காலை முதல் சோதனை ...

தமிழகத்தில் 40 இடங்களில் ரெய்டு – என்ன காரணம்?

தமிழகத்தில் 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம், மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், மற்றும் பொருளாதாரச் ...

  கேரளாவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடனான தொடர்பு தொடர்பாக, செப்டம்பர் 25 அன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) கேரளாவின் நான்கு ...

2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் – நடுங்கும் திமுக பிரபலங்கள்!

மணல் அதிபர்கள் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டைத் தொழிலதிபரும், திமுக அரசுக்கு மிகவும் நெருக்கமான மணல் குவாரி நடத்தி வருபவருமான ...

அரசு மணல் குவாரியிலும் அதிரடி சோதனை: E.D-யில் சிக்கிய முதலை யார்யார்? – முழு விவரம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மணல் குவாரியிலும் 2-வது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆறு செல்லும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ...

மணல் குவாரி அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு ...

8 இடங்களில் 4 வது முறைாக E.D. சோதனை!-கதறும் செந்தில் பாலாஜி தரப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் ...

தி.மு.க. எம்.பி. மீதான வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

  தி.மு.க. அமைச்சர் பொன்முடி மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான  கௌதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை ...

சத்தீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சத்தீஸ்கர் முதல்வரின் அரசியல் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...

ஜார்கண்ட் நிதியமைச்சர் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

ஜார்கண்ட் மாநில நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரான் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் ...

கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் ...

செந்தில் பாலாஜி தம்பி கைது செய்யப்படவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை!

செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சட்ட ...

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ...

Page 2 of 3 1 2 3