ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
Sep 12, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஜல் ஜீவன் மிஷன்’ திட்ட முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் ரெய்டு!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 10:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தானில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ.20,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக பாஜக எம்பி கிரோடி லால் மீனா கடந்த ஜூன் மாதம் குற்றம் சாட்டினார்.

இந்தத் திட்டத்தின் 48 திட்டங்களில் போலி அனுபவச் சான்றிதழின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.900 கோடி மதிப்பிலான டெண்டர் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த மாதம், ஜெய்ப்பூர் மற்றும் சிகாரில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்ககத்துறையினர் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜல் ஜீவன் மிஷன் வீட்டுக் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

Tags: ED RAIDEnforcement department
Share
Tweet
SendShare
Previous Post

பேட்டிங்கில் அசத்திய இந்தியா : இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு !

Next Post

கனமழை: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies