அமலாக்கத்துறை சோதனை : ரூ.5 கோடி பறிமுதல்!
Sep 12, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை சோதனை : ரூ.5 கோடி பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோத சுரங்க  முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், லோக்ஜனசக்தி முன்னாள் எம்எல்ஏ தில்பாஹா சிங் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

யமுனாநகர், சோனிபட், மொஹாலி, ஃபரிதாபாத், சண்டிகர் மற்றும் கர்னால் ஆகிய 20 இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் 5 கோடி ரொக்கம், 4 முதல் 5 கிலோ எடையுள்ள மூன்று தங்க பிஸ்கட், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், 300  தோட்டாக்கள்,மதுபாட்டில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Congress MLA Surender PanwarED RAIDEnforcement DirectorateHaryana5 crore cash recoveredharyana mla
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

‘மொஹல்லா கிளினிக்குகள்’ மீதான ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies