ED RAID - Tamil Janam TV

Tag: ED RAID

ஜார்கண்ட் நிதியமைச்சர் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

ஜார்கண்ட் மாநில நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரான் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் ...

கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் ...

செந்தில் பாலாஜி தம்பி கைது செய்யப்படவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை!

செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சட்ட ...

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ...

60 சொத்துக்கள் வந்தது எப்படி? செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்தது எப்படி? மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் வந்தது எப்படி? 60 சொத்துக்கள் வந்தது எப்படி? என ...

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் ஒரே நாளில் வருமான வரித்துறை அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டு,  தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உதவியாளர் சங்கர் வீடு ...

சென்னையில் அமலாகத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் சோதனை

சென்னையில் தடைசெய்யப்பட்ட  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய மூன்று இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ...

Page 3 of 3 1 2 3