India - Tamil Janam TV

Tag: India

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

ரஷ்யக் கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர்  பீட்டர் நவரோ கூறிய கருத்து சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. சாதிய ரீதியான தாக்குதல் ஒருபோதும் அமெரிக்காவின் வெளியுறவுக் ...

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

பெரும் எதிர்பார்ப்புடன் இந்திய சந்தையில் கால் பதித்த டெஸ்லா நிறுவனத்திற்கு, மக்கள் போதிய வரவேற்பை வழங்கவில்லை. இதனால், இந்தியாவில் அதன் விற்பனைப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி ...

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ...

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

இந்தியாவும், சீனாவும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்க உள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சார்பு நிலையைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா ...

சவால் அளிக்கும் இந்திய ட்ரோன்கள் : அமெரிக்கா, சீனாவால்கூட கணிக்க முடியாது!

நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது ...

சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

இந்தியா - சீனா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து மோடியும், ஜி ஜின்பிங்கும் ஆலோசித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு ...

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில், 2038ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று Economy Watch அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு ...

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் ...

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்த செயல்படுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவில் நடக்கும் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ...

இந்திய ட்ரோன்களை அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது – ராஜ்நாத்சிங்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாதென அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கௌதம் புத்தா நகரில் பாதுகாப்பு ...

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு!

சீனாவின் தியான்ஜினில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2 நாள் ...

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு இந்தியா தான் காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, ...

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

உலக நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பை நீக்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், டிரம்ப் அடுத்தக்கட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறார். வரி விதிப்பில் இருந்து ...

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் ...

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

அண்மையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துப் பாகிஸ்தானில் பல பேர்களின் உயிர்களை இந்தியா காப்பாற்றியது. ஆனால், இந்த விவகாரத்திலும் பாகிஸ்தான் இந்தியாவைக் குறைகூறி வருகிறது. இது குறித்த ...

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. சேவைத் துறையில் ஆதிக்கம் ...

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களின் மீதான வரியை 50 ...

கரம்கோர்க்கும் டிராகன், கரடி, புலி : டிரம்பின் வரி – கொள்கைகளால் வலுவடையும் மும்மூர்த்திகள் கூட்டணி!

அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரி கொள்கைகள் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இடையே கூட்டணியை வலுப்படுத்தி, 54 டிரில்லியன் டாலர் உலகளாவிய அதிகார மையத்தை உருவாக்கக்கூடும் ...

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கனமழை மற்றும் மேக வெடிப்பு உள்ளிட்டவைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவு பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத இந்த ...

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

அமெரிக்காவின் H-1B, GREEN CARD மற்றும் STUDENT AND EXCHANGE விசாக்களில், அந்நாட்டு அரசு பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அந்த மாற்றங்கள் என்னென்ன? அது இந்தியர்களிடையே ...

2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும் – எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!

2038ம் ஆண்டுக்குள், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் வலையமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் பன்னாட்டு தொழில்முறைச் சேவை வலையமைப்பான ...

காசா : மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – இந்தியா கண்டனம்

காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது ...

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

அமெரிக்கா என்ன அழுத்தம் கொடுத்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த செய்தி ...

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதனால், எந்தெந்த துறைகள் அதிகப் பாதிப்பையும், எந்தெந்த துறைகள் குறைந்த பாதிப்பையும் சந்திக்கும் என்பது குறித்த செய்தி தொகுப்பைப் ...

Page 17 of 56 1 16 17 18 56