kashmir - Tamil Janam TV
Jul 7, 2024, 06:09 pm IST

Tag: kashmir

ஜம்மு காஷ்மீர் : தேடுதல் வேட்டை தீவிரம்!

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு ...

370-வது பிரிவு நீக்கம் குறித்த விவகாரம் : காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி பதிலடி!

370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் ...

பிரதமருடன் செல்பி எடுத்த நஜீம் : யார் அந்த இளைஞர்?

காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி நாஜிம் என்ற இளைஞருடன் செல்பி எடுத்துள்ளளார். அந்த செல்பியையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் என் நண்பன் ...

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

காஷ்மீரில் புதிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. குல்மார்க், சோன்மார்க் மற்றும் தூத்பத்ரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உட்பட பெரும்பாலான உயரமான இடங்களில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டது. ...

காஷ்மீரில் முதலீடு செய்யுங்கள் : அமித் ஷா அழைப்பு!

காஷ்மீர் மாநிலத்தில்  முதலீடு செய்யுமாறு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய உள்துறை ...

Google translator-ல் காஷ்மீரி மொழி!

காஷ்மீர் அதன் இயற்கை அழகால் உலக மக்களை கவர்ந்துள்ளது.  தற்போது காஷ்மீரி மொழி அதன் வளமான பாரம்பரியம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றால் புகழ் பெற தொடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் ...

23 தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 தீவிரவாதிகள் தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல்  துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ...

பனிப்பொழிவை அனுபவிக்க குல்மார்க்கில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டான குல்மார்க்கில் மைனஸ் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, குளிர்கால அதிசய பூமியாக மாறியுள்ளது. காஷ்மீரின் மத்திய மற்றும் வடக்கு ...

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேச பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். ...

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஒரே நாடு ஒரே சட்டம்- பிரிவினை பேசுவோருக்கு உச்ச நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...

நியூஸ் கிளிக்கின் சதி: புட்டுப்புட்டு வைத்த டெல்லி காவல்துறை!

காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று வரைபடங்களில் காட்டி பிரசாரம் செய்தது, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிட்டுக் காட்டியது, கொரோனா ...

எல்லைக்கோட்டில் ஆயுதக்குவியல்: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா ...

ஜம்மு காஷ்மீரில் மூவர்ணத்தில் ஜொலிக்கும் கன்பத் பாலம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கன்பத் பாலம், தேசியக் கொடியின் மூவர்ணத்தில் ஜொலிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்து ...

ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் புத்காம் மாவட்டங்களில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் கைது செய்திருக்கின்றனர். ...

தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை பதிலடி

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்தே, ...