காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !
Sep 13, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு தொடங்கியது !

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 08:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீரில் புதிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. குல்மார்க், சோன்மார்க் மற்றும் தூத்பத்ரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உட்பட பெரும்பாலான உயரமான இடங்களில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டது.

காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் பனிப்பொழிவின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் மலை பகுதிகளில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், அதிகளவில் பனி பொழிவு இருக்கும். ஆனால், இந்த பருவத்தில் மலைகளில் பனிப்பொழிவு காணப்படவில்லை. இதனால், இம்முறை மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் குறைவாக இருந்தது.

தற்போது மலைப்பகுதிகளில் வானிலை மாறியுள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று பனிப்பொழிவு காணப்பட்டது. உயரமான பகுதிகளில் லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.

புதிய பனிப்பொழிவு காரணமாக, லே தேசிய நெடுஞ்சாலை உட்பட பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மற்றும் பந்திபோரா, தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மற்றும் அனந்த்நாக், மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பால் மற்றும் புட்காம் உட்பட பல பகுதிகளில் அதிகாலையில் பனிப்பொழிவு தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகளும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று ஸ்ரீநகரில் குறைந்தபட்சமாக மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பஹல்காமில் மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன. ஸ்கை ரிசார்ட் குல்மார்க் பகுதியில் குறைந்தபட்சம் மைனஸ் 3.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Tags: kashmirGulmargfresh snowfallSonmargDoodhPathri
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

Next Post

29-ம் தேதி பரீக்ஷா பே சர்ச்சா: 2.26 கோடி பேர் பதிவு… 6 ஆண்டுகளை விஞ்சும் சாதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies