மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவுக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மத்திய சுகாதாரம் மற்றும் ...























