மதுரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
Aug 3, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் இன்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ககை முகாமில்  மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று உறுப்பினர் சேர்கை பணியில் ஈடுபட்டார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “மதுரை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நமது பாரதிய ஜனதா கட்சி சொந்தங்களோடு இணைந்து, சௌராஸ்ட்ராபுரம் பகுதி பூத் எண் 253-ல் உறுப்பினர் சேர்க்கை பணிகள் மேற்கொண்டோம்.

கடந்த பத்து ஆண்டுகளில் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்கிற உயர்ந்த குறிக்கோளுடன், தேசத்தின் வளர்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி கொண்டிருக்கும் முனைப்புகளையும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தேவைக்கேற்ப முன்னெடுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றியும் பொதுமக்களிடம் விளக்கினோம்.

அதன் அடிப்படையில், நமது கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டாவுக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான அவரது அர்ப்பணிப்பு  ஊக்கமளிக்கிறது. இந்த  நாள் அவருக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும், தொடர்ச்சியான ஆசீர்வாதங்களையும் தரட்டும் என என்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Tags: bjpl murugan greetingsBJP membership campminister margheritaMadurai
ShareTweetSendShare
Previous Post

15 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தம்பதி!

Next Post

மைசூரு தசரா திருவிழா – ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவு!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies