Modi - Tamil Janam TV

Tag: Modi

ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு : பாஜக எதிர்ப்பு!

ராமர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் ...

“எனது பாரதம், எனது குடும்பம்”- பிரதமர் மோடி

தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். எனது பாரதம் ...

கருப்புப் பணத்தை மறைக்க அயல்நாடுகளில் வங்கிக்கணக்கு தொடங்கும் எதிர்கட்சி தலைவர்கள் : பிரதமர் மோடி

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில், ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர்,  மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு மத்திய அரசு ...

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம் : பிரதமர் மோடி உருக்கம்!

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம்  அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. ...

மக்களவை தேர்தல் : பாஜக மத்திய தேர்தல் குழு அடுத்த வாரம் மீண்டும் ஆலோசனை!

மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக மத்திய தேர்தல் குழு அடுத்த வாரம் மீண்டும் கூடுகிறது. மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் ...

மக்களவை தேர்தல் : நள்ளிரவில் 4 மணி நேரம் நடந்த பாஜக ஆலோசனை கூட்டம் !

மக்களவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜக மத்திய  தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நள்ளிரவு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. ...

பிரதமர் நரேந்திர மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் . மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் ...

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி மொரீஷியஸ் : பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி மொரீஷியஸ் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு ...

நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் மொராஜி தேசாய் – பிரதமர் மோடி புகழாரம்!

நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக  விளங்கியவர் மொராஜி தேசாய் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் பிரதமருமான மொரார்ஜி தேசாய் பிறந்த ...

இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் : பிரதமர் மோடி உறுதி!

இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில், 'பாரத் டெக்ஸ் - 2024 கண்காட்சி'இன்று (பிப்.,26) முதல் மார்ச் ...

மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் : முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

2024 மக்களவை தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் ...

ஒரு ஆட்சி எப்படி நடைபெற கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் : அண்ணாமலை

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ...

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் தொடர் நடவடிக்கை ; நிர்மலா சீதாராமன்

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  யூரியாவின் விலை 300 ...

பிரதமர் மோடியை வரவேற்க தமிழகம் ஆவலுடன் காத்திருக்கிறது : அண்ணாமலை

பாரதப் பிரதமர் மோடியை வரவேற்க தமிழகம் ஆவலுடன் காத்திருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பாரதப் ...

கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் : பிரதமர் மோடி

கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான  விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் , கரும்பு ...

கரும்பு கொள்முதல் விலை உயர்வு : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,  மத்திய அமைச்சரவைக் ...

இருநாள் பயணமாக பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும்  பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி 28 ...

நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் : பிரதமர் மோடி

நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு ...

கம்ப ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றம் செய்த இடத்தில் அதனை கேட்கும் வாய்ப்பு : பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...

“பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள்” – புல்லட்டில் 65 நாட்களில் 21,000 கி.மீ. பயணம் செய்யும் பெண்!

வரும் மக்களைவத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டி 65 நாட்களில் 21 ஆயிரம் கிலோ மீட்டர் புல்லட் வண்டியில்  15 மாநிலம் பயணம் செய்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பெண்  ராஜலட்சுமி என்பவர். மதுரையில் ...

370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி : பிரதமர் மோடி

பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று  தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. ...

உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக : தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டா பெருமிதம்!!

2014 ஆம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பாஜக ...

டெல்லியில் தொடங்கியது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்!!

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ...

Page 4 of 9 1 3 4 5 9