Modi - Tamil Janam TV

Tag: Modi

அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

ஜக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் நடத்தும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கின்றனர். அங்கு ...

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு : பவன் கேராவின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ...

இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் : லட்சத்தீவு பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர்!

இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க  வேண்டும் என்பதை சிந்திக்க லட்சத்தீவு பயணம் வாய்ப்பு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் ...

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை : பிரதமர் மோடி

எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பேச மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய  ...

திருச்சி விமான நிலைய புதிய முனையம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய  முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று  திறந்து வைத்தார். திருச்சி பன்னாட்டு விமான ...

இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். நண்பகல் ...

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சாா்பில் ‘எக்ஸ்போசாட்’ ...

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் – வேகம் எடுக்கும் அழைப்பிதழ் பணி!

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும்  அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : விவேகானந்தா கேந்திரா தலைவருக்கு அழைப்பிதழ்!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான அழைப்பிதழ் விவேகானந்தா கேந்திரா தலைவர்  ஸ்ரீ பாலகிருஷ்ணன்ஜிக்கு நேரில் அளிக்கப்பட்டது. அயோத்தி இராமர் கோவில் ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : அழைப்பிதழ் வழங்கும் பணியை தொடங்கியது ஆர்எஸ்எஸ்!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பணியை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது. அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ...

நாடாளுமன்றத் தேர்தல் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும்!

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய ...

அயோத்தி விமானம் நிலையம் : டிசம்பர் 30இல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! 

அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து  வைக்கிறார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. ...

பிரதமர் குறித்த ராகுல் காந்தியின் சர்சைக்குரிய பேச்சு : டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. ...

காசியும், தமிழகமும் ஆக்கப்பூர்வமான பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன: பிரதமர் மோடி

காசியும் தமிழகமும் உணர்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசி நமோகாட்டில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் பதிப்பின் தொடக்க ...

உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் : பிரதமர் மோடி

வாரணாசி-புது டெல்லி வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர ...

சூரத்தின் பெருமைக்கு மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!

சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் புதிய இந்தியாவின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று ...

காசி தமிழ் சங்கமம் இந்தியாவின் ஒற்றுமை, பன்முகத்தன்மைக்கு சான்று : பிரதமர் மோடி!

நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு  சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, ...

மோடி HAT-TRICK : மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் மோடி!

பாஜக கூட்டணி 328 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 308-328 தொகுதிகளில் வெற்றி பெறும் ...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசினால்தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கை சாத்தியமானது என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான ...

மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது – பிரதமர்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விக்சித் பாரத் சங்கல்ப் ...

மாநில பேரிடர் நிவாரண நிதியில் என்ன செய்யலாம் – நாராயணன் திருப்பதி வெளியிட்ட தகவல்

மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் ...

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – பரபரப்பில் திண்டுக்கல்!

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் ...

விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா !

விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார். நாடு தழுவிய அளவில் நடக்கும் நடைபெறும் விழிப்புணர்வு பிரச்சாரமான விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர்  ...

நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் – பிரதமர் மோடி

நண்பர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக இத்தாலி பிரதமருடன் எடுத்துக்கொண்ட செல்பி தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் ...

Page 6 of 9 1 5 6 7 9