லட்சத்தீவில் புதிய விமான நிலையம் : மத்திய அரசு திட்டம்!
Oct 29, 2026, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் புதிய விமான நிலையம் : மத்திய அரசு திட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய  அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம்  தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே மாலத்தீவு  அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் மஹ்சூம் மஜித் லட்சத்தீவு குறித்து சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இதற்கு அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.

லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவ விமானங்கள் செல்லும்  வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க மத்திய  அரசு  திட்டமிட்டுள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

போர் விமானங்கள், ராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமானநிலையத்தை உருவாக்க திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

மினிகாய் தீவுகளில் ஒரு புதிய விமானநிலையத்தை உருவாக்கும் திட்டம் ஏற்கனவே முன்மொழியப்பட்டது. இந்த முடிவு லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவதையும், இந்தியப் பெருங்கடல்  மற்றும் அரபிக் கடல் பகுதியில் நாட்டின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அரசாங்கத்தின் திட்டங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிராந்திய சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும். தற்போது, லட்சத்தீவின் அகட்டியில் ஒரே ஒரு விமான ஓடுதளம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiaModiMaldivesnew airportLakshadweepdiplomatic tensionsMinicoy Islandsurveillance
Share
Tweet
SendShare
Previous Post

முதல் முறையாக மலைகிராம வீடுகளில் வெளிச்சம் – மோடியின் மற்றொரு சாதனை!

Next Post

பிரபல அரசியல் தலைவர் மகன் மர்மக் கொலை – போலீஸ் விசாரணை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies