ஆயுதப்படை வீரர்களின் தியாகத்தால் தான் நாம் இன்று பாதுகாப்பாக உள்ளோம்! : நிதின் கட்கரி
ஆயுதப்படை வீரர்களின் தியாகத்தால் தான் நாம் இன்று பாதுகாப்பாக உள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 9-வது ஆயுதப்படை வீரர்கள் தினத்தையொட்டி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ...