ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2,500 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்கள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!
Apr 29, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2,500 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்கள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 07:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான இருவழி தேசிய  நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அம்மாநில வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஜார்க்கண்டின் குந்தியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ரூ.2,500 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறியுள்ளார்.

துபுடானா முதல் குந்தியபர்தோலி பிரிவை 4 வழிச்சாலையாக மாற்றுதல் (குந்தி புறவழிச்சாலை உட்பட) மற்றும் பேரோ முதல் குந்தி பிரிவை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் ஆகியவை அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் அடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெரோ முதல் குந்தி வரையிலான பிரிவின் கட்டுமானம் போக்குவரத்தை எளிதாக்கி, சுற்றுப்புறங்களில் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும், காந்தி புறவழிச்சாலை கட்டுமானம் உள்ளூர் தயாரிப்புகள் சந்தையை அடைவதை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இது இப்பகுதியின் பொருளாதார, சமூக வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த திட்டங்கள் நேரத்தையும், எரிபொருளையும் சேமிப்பதுடன்,  மாசுபாட்டையும் குறைக்கும் என்று கூறினார்.

காணொலிக் காட்சி மூலம்  நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா முன்னிலை வகித்தார்.

Tags: Nitin GadkariJharkhandHighway projects Rs 2500 crore
ShareTweetSendShare
Previous Post

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Next Post

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் எப்படி வாங்குவது?

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies