கர்நாடகாவில் ரூ.6,168 கோடி செலவில் 18 தேசிய நெடுஞ்சாலைகள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகாவில் ரூ.6,168 கோடி செலவில் 18 தேசிய நெடுஞ்சாலைகள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 12:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகா மாநிலத்தில்  ₹6,168 கோடி முதலீட்டில் 18 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 18 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பானாப்பூர் கடனகேரி பிரிவு சாலை, ஐஹோல் போன்ற வரலாற்றுத் தளங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், பட்டடகல்லு, பாதாமி, பெல்லாரி மற்றும் ஹோஸ்பெட்டின் சுரங்க மற்றும் தொழில்துறை மையங்களுக்கு இணைப்பை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபைல் முதல் இடகுண்டி வரையிலான சாலை கார்வார்  மற்றும் மங்களூரு  துறைமுகங்களுக்கான இணைப்பை பலப்படுத்துகிறது. மஹாராஷ்டிரா எல்லை முதல் விஜயப்பூர் வரையிலான சாலை  கர்நாடகாவின் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது விஜயபூரின் சர்க்கரை தொழிற்சாலைகள்  மற்றும் மிரியன், சிஞ்சோலி மற்றும் கலபுர்கியின் சிமென்ட் பெல்ட்டை இணைக்கிறது.

பெல்லாரி பைபாஸ் நெரிசலைக் குறைக்கிறது, மேலும் பெல்லாரி முதல் பைரபுரா வரையிலான பகுதி மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்கிறது.

Tags: karnatakaNitin GadkariUnion Minister for Road Transport minister18 National Highway ProjectsShivamogga
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்வரும் பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! – அமித் ஷா

Next Post

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்! – நடுக்கத்தில் தி.மு.க.!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies