தென்னிந்தியாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!
Jul 29, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னிந்தியாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்பதற்கு வலுவூட்டும் வகையில், தென்னிந்தியாவில் இருந்து அதிக இடங்கள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சரும், நாக்பூர் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது, மக்களவை தேர்தலில் பாஜக 370க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய 288 இடங்களை விட கூடுதல் இடங்கள் தென்னிந்தியாவில் வரும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த மாநிலங்களில் நாங்கள் மிகவும் குறைவான இடங்களை பெற்றிருந்தோம். இம்முறை தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்பாக செயல்படுவோம். வட இந்தியாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என கூறினார்.

எனவே, பாஜக தனித்து 370 இடங்களைப் பெறும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை கடக்கும் என்று நினைக்கிறேன்.  மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அமலாக்கத்துறை  மற்றும் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மோடி அரசு ஆயுதமாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், பாஜகவின் போட்டியாளர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் துன்பங்களைச் சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

நாங்கள் சொந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கும் பாஜகவுக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை. ஏஜென்சி தங்கள் வேலையை செய்துகொண்டு இருக்கின்றன என நிதின் கட்கரி தெரிவித்தார்.

Tags: prime minister narendra modiNitin GadkariNagpursouth indiabjpcbi
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : சன் ரைசஸ் ஐதராபாத் பேட்டிங் !

Next Post

நாடாளுமன்ற தேர்தல் : திரிபுராவில் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies