பாரதத்தின் பாதுகாப்பு அரணாக நீதித்துறை உள்ளது! – பிரதமர் மோடி பெருமிதம்.
"பாரதத்தின் பாதுகாப்பு அரணாக நீதித்துறை உள்ளது என்றும், சட்டம் தங்களுக்கே சொந்தம் என்பதைக் குடிமக்கள் உணர வேண்டும் என்றும், பாரதத்தின் புதிய சட்டங்களை எளிய மொழியில் மக்களிடம் ...