புதிய பொலிவு பெறும் அயோத்தி ரயில் நிலையம்!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய பொலிவு பெறும் அயோத்தி ரயில் நிலையம்!

ரயில் நிலையமா? விமான நிலையமா? என பயணிகள் இன்ப அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 03:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுப்பிக்கப்பட்ட நடைமேடை, புதிய சைன்போர்டுகள், எஸ்கலேட்டர், லிஃப், சுவர்களில் வரையப்பட்ட ராமரின் ஓவியங்கள்…ஆம். நீங்கள் காணும் இந்த காட்சிகள் அயோத்தி ரயில் நிலையத்தில் தான்.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து  அயோத்தி நகரில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோயில் நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரயில் நிலையத்தில் நின்று, கோயிலின் தோற்றத்தையும் உணர்வையும் வழங்கும் நோக்கில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

“நாங்கள் முதல் முறையாக இங்கு வந்துள்ளோம்.  ஒரு விமான நிலையத்திற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது.  இந்த ஸ்டேஷனில் நவீன வசதிகள் மட்டுமின்றி, இந்து புராணங்களின் வரலாறு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக  டெல்லியை சேர்ந்த புருஷோத்தமன் என்ற சுற்றுலா பயணி தெரிவித்தார்.

மறுசீரமைப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டம்  முடிவடையும் நிலையில் உள்ளது.  இரண்டாவதாக, அதிக கழிவறைகள், தங்குமிடங்கள், பயணச்சீட்டு அலுவலகத்தை கொண்ட புதிய நிலைய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
சுமார் 50,000-60,000 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த ரயில் நிலையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

ராமர் கோயிலின் முகப்பைப் போன்று ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இது அயோத்தியின்  வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும். வெளியில் இருந்து பார்த்தால் கோயிலை ஒத்திருந்தாலும், பயணிகளின் வசதிக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தி செல்லும் பிரதமர் மோடி, புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.

 

Tags: prime minister narendra modiayodhya ramar temple functionAyodhya railway stationrevamped Ayodhya railway station
Share
Tweet
SendShare
Previous Post

4 மாவட்டங்களில் இடி மின்னடலுடன் மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்

Next Post

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் வெளியீடு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies