தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர், ...























