Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

தமிழகத்திற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்குவதில் பிரதமர் மோடிக்கு ஆர்வம் உண்டு – அண்ணாமலை

தமிழகத்திற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்குவதில் பிரதமர் மோடிக்கு எப்பொழுதும் ஆர்வம் உண்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ...

மஹாளய அமாவாசை – நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்!

மஹாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை நாட்களில் ...

தமிழகத்தில் வரும் 5 -ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வரும் 5 -ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...

முருங்கைக்காய் விலை திடீர் உயர்வு – கிலோ ரூ.110க்கு விற்பனை!

அறுவடை பாதிக்கப்பட்டதால் முருங்கைக்காயின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் விளைகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக முருங்கைக்காய் ...

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ...

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 29 தமிழர்கள் மீட்பு – விரைவில் சென்னை வருகின்றனர்!

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வரும் 1ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர். குஜராத் மாநிலத்தில் ...

ஹிஷாப் உத் தஹீர் அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு – என்ஐஏ சோதனை நிறைவு!

ஹிஷாப் உத் தஹீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவடைந்தது. சென்னையில் ...

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 22ஆம் ...

மத்திய அரசின் முத்ரா திட்டம் – 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் சிறு குறு வியாபாரிகளுக்கு 10 ...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி – மாணவர்கள் குழப்பம்!

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு 7 ...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி – பாமக நிறுவனர் ராமதாஸ்

அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு எனவும் இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்!

தமிழகத்தில் ஏற்றுமதி நோக்கத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கப் போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலைகளை கடந்த ...

பெயரில் மதவாதம் வைத்துள்ள கட்சியுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார் – நயினார் நாகேந்திரன்

பெயரில் மதவாதம் வைத்துள்ள கட்சியுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளதாக தமிழக பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் ...

தொடர் விடுமுறை – தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தொடர்விடுமுறை காரணமாக இன்று முதல் தமிழகத்தின் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறையை ...

820 காலிப் பணியிடங்களுக்கு நாளை குரூப் -2 தேர்வு – 7, 93, 947 விண்ணப்பம்!

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழக அரசு துறைகளில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி ...

உடல்நலக்குறைவால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு!

சென்னை தனியார் மருத்துவமனையில், நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ்நாடு வணிகர் ...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்? என பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தமிழ் ...

சிக்கிம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

சிக்கிம் மாநிலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாக்யோங்கில் கடந்த 5 ஆம் தேதி ராணுவ வாகனம் ...

நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

பக்ரீத், ரம்ஜான், ஈஸ்டர் என அனைத்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என தமிழக ...

உள்ளாட்சி தேர்தல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகி வரும் மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட ...

“பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டம்” – தமிழகத்தில் பலன் அடைந்த 47 லட்சம் விவசாயிகள்!

பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி" திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். கடந்த 2019- ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் ...

பல்வேறு இடங்களை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்கள் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் கூறுவது ஏற்புடையது அல்ல என பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி ...

தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி ...

Page 15 of 20 1 14 15 16 20