டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

Murugesan M by Murugesan M
Dec 25, 2024, 09:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது என்றும், கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி இந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது முதல், ஏலத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை, தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, அந்த சுரங்க ஏலத்தை கைவிடுமாறு எந்த கோரிக்கையும் தமிழக அரசு விடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

டங்ஸ்டன் சுரங்க பகுதி அமையவுள்ள இடத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் சுரங்கத்தை ஏலத்துக்கு விடுவதற்கு எதிராக மக்களிடையே பல கோரிக்கைகள் வந்தன என தெரிவித்துள்ள மத்திய அரசு, புவியியல் ஆய்வு மையம் டங்ஸ்டன் சுரங்கத்தை மறுபரிசீலனை செய்து, சுரங்க எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளது

மேலும், டங்ஸ்டன் சுரங்க ஏலதாரருக்கு ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Tags: tungsten mineTamil Naducentral governmentMelurHindustan Zinc Limited.
Share
Tweet
SendShare
Previous Post

தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Next Post

டங்ஸ்டன் சுரங்க ஏலம் நிறுத்தம் – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies