மாணவர்களின் கவனத்திற்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் ...

















