திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்!
கோவையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை சிங்காநல்லூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில ...























