ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இபிஎஸ் அறிவுறுத்தல்!
ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : #Fengal ...























