weather update - Tamil Janam TV

Tag: weather update

தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகம், புதுச்சேரியில்  மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்  என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் ...

கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை – சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்!

கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. தென்மேற்கு வங்ககடலில் உருவான ‌ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் ...

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பெயதுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. இந்த ...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து நிலவரம்!

ஃபெஞ்சல் புயல் மழையினால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை 6 மணி நிலவரப்படி புழல் ஏரிக்கு வினாடிக்கு 3470 கன அடி நீர் வருகிறது. ...

மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் இருவழிச்சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக ...

புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை – நீரில் மூழ்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள்!

புதுச்சேரியில் கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரில் மூழ்கியது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே நேற்று இரவு 11.30 ...

கரை கடந்த பெஞ்சல் புயல் – மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ...

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் மீண்டும் மழை!

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை ...

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11 மணி 30 நிமிடத்திற்கு கரையை கடந்த ...

கரையை கடந்தும் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் – 48 செ.மீ. கொட்டி தீர்த்த மழை!

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ...

சென்னையில் கொட்டி தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி எம்ஜிஆர் நகரில் காலை முதல் பெய்து வந்த ...

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!

புதுச்சேரியில் கடந்த 6 மணி நேரமாக காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் உதவி மையம்!

 ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் ...

தொடர் மழை : புதுச்சேரி – சென்னை அரசு பேருந்துகள் ரத்து!

புயல் காரணமாக, புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்கால் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், புதுச்சேரியில் காற்றின் ...

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழைக்கானை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ...

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மழை நீர் – நோயாளிகள் அவதி!

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் ...

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் – பாலச்சந்திதன் தகவல்!

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மகாபலிபுரம் அருகே கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு ...

தொடர் மழை – வெள்ளக்காடாக மாறிய சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி!

கனமழையால் சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ...

கனமழையின் போது மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் – சென்னை மாநகராட்சி

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, மின்சாதனங்களை பொது மக்கள் பயன்படுத்துவது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், வீடுகள் மற்றும் கட்டடங்களில் ...

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வெளியே அருவி போல் கொட்டும் மழை நீர்!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே மழைநீர் அருவிபோல் கொட்டுகிறது. ஃபெஞ்சல் புயலால் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இரவு ...

சென்னையில் பலத்த காற்றுடன் மழை – சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

சென்னையில் மழையுடன் கூடிய காற்று வீசுவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய ...

ஃபெஞ்சல் புயல் – ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை கரையை ...

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சென்னையில் மழையுடன் கூடிய காற்று வீசுவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய ...

தொடர் மழை : சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து!

பலத்த மழை காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதால், ...

Page 15 of 22 1 14 15 16 22