அக்டோபர் 16, 17-ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை எச்சரிக்கை!
அக்டோபர் 16, 17-ம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு ...