தமிழகத்தில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் ...























