west bengal - Tamil Janam TV

Tag: west bengal

ரவுடிகளுடன் கைகோர்த்து செயல்படும் காவல்துறை : மேற்கு வங்க ஆளுநர் அறிக்கை!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலம்  சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ...

அடுத்த 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர்

அடுத்த 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை ...

கூட்டணி கிடையாது என இரு கட்சிகள் அறிவிப்பு : இண்டி கூட்டணியில் விரிசல்! 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேற்கு ...

கூட்டணி கிடையாது : மம்தா அறிவிப்பால் இண்டி கூட்டணியில் சலசலப்பு!

மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில  முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

நேதாஜியின் கொள்கையும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையும் ஒன்றுதான்: மோகன் பகவத்!

நேதாஜியின் கொள்கையும், தங்களது கொள்கையும் ஒன்றுதான் என்றும், இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது ...

மேற்கு வங்கம் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ...

ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்!

ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. அயோத்தி ...

சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் ...

மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் 3 சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டு ரகுநாத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சில ...

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு ...

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் : விளக்கம் கேட்ட ஆளுநர்!

மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அம்மாநில உள்துறை செயலர் மற்றம் டிஜிபிக்கு ஆளுநர் ...

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்திய  அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக ...

மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் – மக்கள் பீதி!

மேற்கு வங்கத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று இரவு ...

சி.ஏ.ஏ. சட்டத்தை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா மீண்டும் உறுதி!

சி.ஏ.ஏ. நாட்டின் சட்டம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதிபடக் கூறியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா ...

இந்தியாவில் குழந்தை திருமணங்களில் மேற்கு வங்கம் 41.4% முதலிடத்தில் உள்ளது!

தி லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட  ஆய்வில் 18 வயதிற்குள் 41.4 சதவீத பெண்கள் திருமணம் செய்து கொள்வதன் மூலம் மேற்கு வங்க மாநிலம் ...

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சிபிஐ சோதனை!

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேற்கு ...

சி.ஏ.ஏ. சட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா உறுதி!

சி.ஏ.ஏ. என்பது நாட்டின் சட்டம். இதை யாராலும் தடுக்க முடியாது. இச்சட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். மேற்கு வங்க மாநில ...

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா நீதிமன்றம் பச்சைக்கொடி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், ...

திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் ...

அதிகரிக்கும் டெங்கு – திணறும் மேற்கு வங்க அரசு

மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பைத் தடுக்க முடியாமல், மாநில அரசு திணறி வருகிறது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய ...

இந்தியா – வங்கதேசம் பாதுகாப்பு பேச்சுவார்த்தை!

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்த இந்தியா - வங்கதேசம் இடையேயான 5-வது வருடாந்திரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் ...

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

மேற்குவங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் ...

சந்திரயான்-3: மம்தா பானர்ஜி கருத்துக்குப் பலரும் கிண்டல் !

சர்ச்சைக்குறிய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவிப்பதில் மம்தா பானர்ஜி எப்போதும் சளைத்தவர் இல்லை. அந்த வகையில் மீண்டும் அவர் சந்திரயான் -3 குறித்து பேசியது கேலிகிண்டல்களுக்கு உள்ளாகி உள்ளது ...

குடியரசுத் தலைவர் மேற்கு வங்கத்திற்கு இன்று பயணம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று  மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் . கொல்கத்தாவில் ஒரு நாள் தங்கியிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொல்கத்தாவில் உள்ள ...

Page 3 of 3 1 2 3