4-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவில் பெரும்பான்மை பெற்ற பாஜக : உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்!
Sep 20, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவில் பெரும்பான்மை பெற்ற பாஜக : உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்!

Murugesan M by Murugesan M
May 15, 2024, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலேயே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பங்கானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 4 கட்ட தேர்தலிலேயே  பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மையான தொகுதிகள் கிடைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

பாஜக 400 தொகுதிகளில் வெல்வதை முன்னிறுத்தி தான் எஞ்சிய தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அமித் ஷா கூறினார். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  பொய் சொல்வதாகவும், அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் புகலிடம் தேடுபவர்களுக்கு குடியுரிமை வழங்கத்தான் அந்த சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல என்றும் அமித் ஷா தெளிவுபடக் கூறினார்.

சிஏஏ விவகாரத்தை வைத்து மம்தா பானர்ஜி வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாகக் கூறிய அமித் ஷா, சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் குடியேறுபவர்களுக்கு மம்தா பானர்ஜி குடியுரிமை அளிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Tags: west bengalamith shahamith shah campaginparliment election 2024bjp majority
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் : இரு வாகனப்பேரணியில் பங்கேற்கிறார் மோடி!

Next Post

செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : 5 பேர் பலி!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies