சந்தேஷ்காலி பாஜக வேட்பாளருடன் பிரதமர் பேச்சு : கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி!
Sep 13, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்தேஷ்காலி பாஜக வேட்பாளருடன் பிரதமர் பேச்சு : கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 05:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதி பாஜக  வேட்பாளர் ரேகா பத்ராவுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

டாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதியில் பாஜக சார்பில் ரேகா பத்ரா களமிறக்கப்பட்டுள்ளார். இவர் திரிணமாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளால் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி ரேகா பத்ராவுடன் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு உள்ளிட்டவை தொடர்பாகவும் அவர் விசாரித்தார். பிரதமர் மோடி அவரை “சக்தி ஸ்வரூபா” என்றும்  அழைத்தார். மேலும் அவருக்கு ஊக்கம் அளித்த பிரதமர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

அப்போது சந்தேஷ்காலியில் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை  பிரதமர் மோடியிடம் ரேகா பத்ரா விவரித்தார்.

Tags: PM Modiwest bengalSandeshkhali VictimRekha PatraBasirhat
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு மறைவு

Next Post

பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்த இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் சமுத்ரா பஹேர்தார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies