குஜராத் மாநிலம் காந்தி நகரில் G20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நேற்று (17.10.2023) நடைப் பெற்றது . அதில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புச் செயலர் ஸ்டீவ் பார்க்லே இந்தியா வந்த ஸ்டீவ் பார்க்லேவை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா சந்தித்துப் பேசினார். இது பற்றி அவர் கூறியதாவது,
“இந்தியா-இங்கிலாந்து இரு நாடுகளுக்கும் இடையேயான இணைய ஆரோக்கிய கூட்டமைப்பு (Digital Health Partnership) உருவாக்குவதைப் பற்றிக் கலந்துரையாடினோம். மேலும் தொலைத்தொடர்பு மருந்தகம் (Telemedicine) சேவைகள் பற்றி விவாதித்தோம்.” என்று கூறினார்.
Developing vaccines, preventing pandemics, and delivering health-tech innovations; the 🇬🇧🇮🇳 health bridge benefits the 🌏🙌
Health Secretary @SteveBarclay will further strengthen this vital partnership with India this week and pitch for stronger #G20 collaboration on healthcare. pic.twitter.com/rHLxIMXLA7
— UK in India🇬🇧🇮🇳 (@UKinIndia) August 17, 2023
ஸ்டீவ் பார்க்லேவை இதுப்பற்றிக் கூறியதாவது, “ஜி20 கூட்டத்திற்கு முன்பாக இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்ட்வியாவை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி.மேலும் பரவக்கூடிய நோய்களுக்குத் தடுப்பூசி வழங்கியது. அதில் நாங்கள் சந்தித்த சுகாதார சவால்களைப் பற்றி உரையாற்றினோம். மேலும், மருத்துவத்துறையில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது பற்றிக் கலந்துரையாடினோம். ” எனத் தெரிவித்துள்ளார்.