இராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள்? – களம் இறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்!
Oct 27, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமேஸ்வரத்தில் தீவிரவாதிகள்? – களம் இறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 9, 2023, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத பணப் பறிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை நடத்தினர் .

இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல் – குவைதா உள்ளிட்ட தீவிரவாத இயங்களுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டுவது உள்ளிட்டக் குற்ற செயல்கள் நடைபெற்று வருவதாக மத்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக, இராமேஸ்வரத்தில் உள்ள இந்து கோவில்களை அடுத்த ஆண்டிற்குள் தகர்க்க வேண்டும் என அல் – குவைதா என்ற தீவிரவாத இயக்கத்தினர் ரகசியிமாக திட்டமிட்டுள்ளனர். இதற்காக, இளைஞர்கள் சிலரை மூளைச் சலவை செய்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் தங்களது கவனத்தை இராமநாதபுரம் மாவட்டம் பக்கம் திருப்பியுள்ளனர்.

தேசிய புலனாய்வு அதிகாரிகளின் அதிரடி சோதனையில் யூசுப் என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஆவணங்களைப் பரிசோதனை செய்தனர்.

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு சட்ட விரோத பணப் பறிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முஸ்லீம் சமுதாய இளைஞர்கள் மூளைச்  சலவைச் செய்யப்பட்டு, தீவிரவாத இயங்களுக்கு ஆள் அனுப்பிவைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: rameshwaram
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவின் ஊழல்களுக்கு, சிறு குறு தொழில்கள் இரையாவதை எப்படி அனுமதிக்க முடியும்?- அண்ணாமலை கேள்வி!

Next Post

புதிய மின் இணைப்பு – 2 லட்சம் பேர் காத்திருப்பு – என்ன காரணம்?

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies