இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்! ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு தொடர்பு!
Sep 14, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்! ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு தொடர்பு!

இஸ்ரேல் தூதர் குற்றச்சாட்டு இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக ராணுவ உதவி வந்து கொண்டிருக்கிறது.

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 08:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹமாஸ் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள சூழலில் பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் விரைந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார். அப்போது, அவர் இஸ்ரேலுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என உறுதி அளித்துள்ளார்.

பின்னர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ”ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும்” என தெரிவித்தார்.

செய்தியாளரிடம்  பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்,  இஸ்ரேலுக்கு நாங்கள் துணையாக இருப்போம். ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். இந்த சூழலை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.

இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக ராணுவ உதவி வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ராணுவ ஆதரவின் முதல் கப்பல்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு வந்துவிட்டன எனக் கூறினார்.

Tags: Israel – Hamas War Repercussion:
Share
Tweet
SendShare
Previous Post

குடும்பத்தினருடன் கேதார்நாத் சென்ற முகேஷ் அம்பானி !

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies