தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!
Aug 24, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து, ஒட்டு மொத்த காற்று தரக்குறியீடு மிக மோசம் என்ற பிரிவில் இடம் பிடித்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் இருந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை இந்த குறியீடு 83 ஆகவும், வியாழக்கிழமை 117 ஆகவும், சனிக்கிழமை 173 ஆகவும் பதிவாகி இருந்தது. தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இதன்படி, ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு நேற்று 266 ஆக பதிவானது.

இதைவிட நொய்டா பகுதியில் காற்றின் தரம் இன்னும் மோசமடைந்து 290 என்ற அளவில் இருந்தது. மேலும், ஆனந்த விஹார் பகுதியில் மிக மோசமடைந்து 345 என்ற அளவிலும், நியூ மோதி பாக் பகுதியில் 360 என்றும் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து இந்தியா கேட் பகுதியில் சைக்கிளிங் செல்பவர்கள் கூறும்போது, கடந்த 10 முதல் 12 நாட்களாக டெல்லியில் காற்று மாசுபாடு அளவு அதிகரித்து வருகிறது என நினைக்கிறேன்.

அதனை எங்களுடைய கண்களால் நாங்கள் இன்று உணர முடிந்தது. பனியும் அடர்ந்து காணப்படுகிறது. நிலைமை நன்றாக இல்லை என்றே நினைக்கிறேன் என்று தெரிவித்தனர். தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

Tags: Increase in air pollution in Delhi
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை!

Next Post

யாராலையும் அசைக்க முடியாது : இந்தியா வெற்றி !

Related News

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies