ஜனம் தமிழ் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
சாலைகளில் பயணம் செய்வோர் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும்.
தீபாவளி பட்டாசு வெடிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது காயங்கள், விபத்து இல்லாத தீபாவளியை உருவாக்குவோம்.
தீபாவளி அன்று வெடி விபத்துக்களால் ஏற்படும் சிறுசிறு காயங்களைக் கூட அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரிடம் சென்று முதலுதவி செய்து கொள்ளவும்.
வீடும், நாடும் செழிக்க, தேசம், தெய்வம், தமிழை போற்றி வணங்குவோம்!