தீபாவளி கோலாகல கொண்டாட்டம் !
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி கோலாகல கொண்டாட்டம் !

Murugesan M by Murugesan M
Nov 12, 2023, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டியையொட்டி, உலக நாடுகள் அனைத்தும் மனதார பாராட்டும் நமது பாரதப் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பொது மக்கள் புத்தாடை அணிந்தும், இறைவனை மனம் உருக வழிபாடு செய்தும், பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிமகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வர் திருக்கோவில், வடபழனி முருகன் திருக்கோவில், பழனி முருகன் திருக்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், நெல்லையப்பர் திருக்கோவில், பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், கோவை மருத மலை திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

புத்தாடை உடுத்தியும், வரிசையில் சென்றும் பொது மக்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பட்டாசு வெடிக்கத் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதால் காலை 6 மணி முதல் 7 மணி வரை பசுமைப் பட்டாசுகளை வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags: pm modi wishDiwali festival
Share
Tweet
SendShare
Previous Post

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Next Post

உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனை நடத்தி வருகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies